Monday, October 28, 2013

who Moved My Cheese? (A book review)

நான் MBA சேர்ந்த பிறகுதான் ஆங்கில புத்தகங்களை ரெகுலராக படிக்க ஆரம்பித்தேன். அதற்கு முன்பு அதிக பட்சம் நான்கைந்து புத்தகங்கள் படித்திருப்பேன். MBA சேர்ந்தவுடன் என்னுடைய கல்லூரியில் முதன் முதலாக படிக்க சொன்ன management புத்தகம் who Moved My Cheese? மொத்தமே 96 பக்கங்கள் உடையது. வாசிக்க ஆரம்பித்தால் அதிக பட்சம் இரண்டு மணி நேரம் ஆகலாம். ஆனால் இது அப்படிப்பட்ட புத்தகம் அல்ல. நிறுத்தி நிதானமாக வாசிக்க வேண்டிய புத்தகம். 1990இல் வெளியான இந்த புத்தகம் தொடர்ந்து பல வருடங்களாக 24/7 வேலை செய்தும் டிமாண்டை மீட் பண்ண முடியவில்லை. இதை கதை வடிவில் மிக அழகாக சொல்லியிப்பார் இதனுடைய ஆசிரியர் ஸ்பென்சர் ஜான்சன். ஒருவருடைய இருப்பிடத்தையும், உணவை தேடும் முறையையும் பொருத்து அவர்களுடைய வெற்றியையும் சந்தோசத்தையும் சொல்லும் கதை. கதை இதுதான், இரண்டு எலிகள் sniff அண்ட் scurry ஒரு குரூப்  மேலும் இரண்டு மிகசிறிய மனிதர்கள் ஹெம் அண்ட் ஹா மற்றொரு குரூப்.. அனைவரும் வெண்ணையை தேடிக்கொண்டு வலையில் வாழ்கிறார்கள்.  முதலில் இரண்டு குரூப் ம் சேர்ந்து “ cheese Station C” கண்டுபிடிக்கிறார்கள். அது முதல் அவை அவர்கள் உணவாகின்றன. ஒரு கட்டத்திற்கு மேல் இரண்டாவது குரூப் நாங்கள் அனைத்தயும் உண்போம் என்கிற மனப்போக்கிற்கு வந்து மிக காட்டமாக நடந்து கொள்கின்றன. ஆனால்  sniff அண்ட் scurry எதிர் கால வாழ்க்கைக்கு தேவையான உணவை சேமிக்க சென்று “ cheese Station N” கண்டுபிடிகின்றன. ஆனால் ஹெம் அண்ட் ஹா எதையும் தேடாமல் அதையே சாப்பிட்டு வாழ்ந்து தீர்ந்து போன பின் பசிக்கு  மிகவும் கஷ்டப்டிகிரார்கள். ஒரு நிலையில் ஹா தனடுடைய நிலையை உணர்ந்து நான் நம் உணவை தேடி வேறு இடம் போக வேண்டும் என்று ஹெம் இடம் சொல்கிறது. ஆனால் ஹெம் தினமும் அதே இடத்திற்கு சென்று ஏதாவது சாப்பாட்டிற்கு தேறுமா என்று பார்க்கிறது. ஆனால் அதே நிலை தான் நீடிக்கிறது. ஒரு நாள் ஹா ஹெம்ற்கு தெரியும்படி சுவற்றில் “ நீ மாறவில்லை என்றால் இவ்வுலகில் இருக்க மாட்டாய் என்று எழுதிவிட்டு உணவை தேடி செல்கிறது. தேடிச்சென்று “ cheese Station N” கண்டுபிடிக்கிறது. அங்குள்ள சுவற்றில் இவ்வாறு எழுதி வைக்கிறது,
Change Happens
They Keep Moving The Cheese
Anticipate Change
Get Ready For The Cheese To Move
Monitor Change
Smell The Cheese Often So You Know When It Is Getting Old
Adapt To Change Quickly
The Quicker You Let Go Of Old Cheese, The Sooner You Can Enjoy New Cheese
Change
Move With The Cheese
Enjoy Change!
Savor The Adventure And Enjoy The Taste Of New Cheese!
Be Ready To Change Quickly And Enjoy It Again
They Keep Moving The Cheese.

ஓபாமாவின் இந்திய ஆசை!!!!

நான் அலுவல் விஷயமாக அமெரிக்கா சென்றிருந்த போது எனக்கு வெள்ளை மாளிகையில் இருந்து போன். நீங்கள் எப்பொழுது ப்ரீயாக இருப்பீர்கள், உங்களை அமெரிக்க அதிபர் உடனே பார்க்க வேண்டுமென நினைக்கிறார். ஒரே குழப்பத்துடன் அவரை பார்த்தபோது மிகவும் தெரிந்தவர் போல் வரவேற்றார். குழம்பாதிர்கள், நீங்கள் இப்பொழுது தான் எழுத்து துறைக்கு வந்துரிக்கிர்கள் என்று கேள்விப்பட்டு அடுத்தவர்கள் உங்களை எதாவது கட்சியில் சேர்க்கும் முன்பு நான்  என்னுடைய கட்சியில் சேர்த்துவிடலாம் என்று உங்களை கூப்பிட்டேன். ஒபாமா சொன்னது, நான் என்டுடைய  கட்சியை உடனடியாக இந்தியாவில் முக்கியமாக தமிழகத்தில் தொடங்க வேண்டும். ஏனென்றால் என்னுடைய பதவிக்காலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் முடிந்து விடும். பிறகு என்னால் இங்கு ஆட்சிக்கு வர முடியாது. ஓ அதற்கு என்ன உங்களை தமிழகத்தில் வழி நடத்துவது என்னுடைய பொறுப்பு. அம்மாவுக்கு ஒரு சோ போல, விஜயகாந்துக்கு ஒரு பிரேமலதா போல. இனி எங்கள் இரண்டு பேருக்கும் இடையே நடந்த உரையாடல்.
ஒபாமா: எப்பொழுது எங்கே கட்சி ஆரம்பிக்க வேண்டும்.
நான்: எப்பொழுது வேண்டுமானாலும் ஆனால் கூட்டம் மதுரையில் தான் நடக்க வேண்டும். ஏன் என்று கேட்க கூடாது, பதில் தெரியாது ஆனால்  அது ஒரு செண்டிமெண்ட்.    
ஒ: சரி, கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம்
நா: எதை வேண்டுமானாலும் வையுங்கள், ஆனால் முடிவது திராவிட முன்னேற்ற கழகம் என்று இருக்க வேண்டும்.  ஏன் என்று கேட்க கூடாது, பதில் தெரியாது ஆனால்  அது ஒரு செண்டிமெண்ட்.   
ஒ: யாரையெல்லாம் கட்சியில் எடுக்க வேண்டும்.
நா: சினிமா நடிகர்கள், மார்க்கெட் இழந்த பழைய குண்டான நடிகை, சிரிப்பே வரவழைக்க தெரியாத சிரிப்பு நடிகர், இன்னோவா கார் தருகிறேன் என்று சொன்னவுடன் எதிர் முகாமிலிருந்து வரும் அரசியல் பிரமுகர் இவர்களைப்போல் மாறும் சிலர்.
ஒ: oh I see, இந்த எழுத்தாளர்கள், சமுக ஆர்வலர்கள் இவர்கள் எல்லாம் தேவை இல்லையா???
நா: தேவையே இல்லை, ஏனென்றால் இவர்கள் மிக தெளிவாக உண்மையை மட்டுமே பேசுபவர்கள். இவர்களால் சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியாது. எம் தேசத்தில் புரட்சி என்பது கல்யாண் jewellers விளம்பரத்தில் பிரபு செய்வதாகும். நடிகன் நூறு பேரை சினிமாவில் அடிப்பான் ஆனால் நேரில்     ம்ஹூம் ஒரு ஹேர் கூட....
ஒ: ஓஹோ, வாக்காளனின் மனநிலை எப்படி தமிழ் நாட்டில் இருக்கிறது.
நா: இதற்கு சற்று விரிவாக உங்களுக்கு விளக்க வேண்டும்
வெற்றி பெற்ற பிறகு ஆட்சியாளர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் ஆனால் தேர்தல் நேரத்தில் என்னக்கு ஓட்டளிக்க பணம் வேண்டும், யார் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வோம்.
இதோடு சேர்த்து மது, பிரியாணி குடுத்தால் கூடுதல் ஓட்டு விழும்.
ஒவ்வொரு ஏரியாவிலும் டாஸ்மாக் திறக்க மனதிற்குள் நினைப்போம் முக்கியமாக கூலிங் பீர் ஆனால் வெளியில் நல்லவன் போல் காட்டிக் கொள்வோம்.
வேலை செய்து கொண்டே வேலை இல்லாதோர் அரசு உதவி தொகையை வாங்கி கொள்வோம்
நூறு நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து வேலை செய்யாமலே நூறு ரூபாய் வாங்கி கொள்வோம்.
.
.
.
.
மது விலக்கு போராட்டத்துக்கு அரசியல் தலைவர் போதையோடு தான் வருவார், கண்டு கொள்ள கூடாது.
ஆட்சியாளர்கள் ஊழல் செய்தாலும் வாய்தா அது இது என்று வாழ்நாளை ஓட்டி விடுவார்கள்
ஓ: (மூர்சையாகிறார்).....
நா: சார்... சார்...
ஒ: .......
நா: தலை தெறிக்க ஓடுகிறார்..   