
நான் MBA சேர்ந்த பிறகுதான் ஆங்கில புத்தகங்களை
ரெகுலராக படிக்க ஆரம்பித்தேன். அதற்கு முன்பு அதிக பட்சம் நான்கைந்து புத்தகங்கள்
படித்திருப்பேன். MBA சேர்ந்தவுடன் என்னுடைய கல்லூரியில் முதன் முதலாக படிக்க
சொன்ன management புத்தகம் who Moved My Cheese? மொத்தமே 96 பக்கங்கள்
உடையது. வாசிக்க ஆரம்பித்தால் அதிக பட்சம் இரண்டு மணி நேரம் ஆகலாம். ஆனால் இது
அப்படிப்பட்ட புத்தகம் அல்ல. நிறுத்தி நிதானமாக வாசிக்க வேண்டிய புத்தகம். 1990இல் வெளியான இந்த புத்தகம் தொடர்ந்து பல
வருடங்களாக 24/7 வேலை செய்தும்
டிமாண்டை மீட் பண்ண முடியவில்லை. இதை கதை வடிவில் மிக அழகாக சொல்லியிப்பார் இதனுடைய ஆசிரியர் ஸ்பென்சர்
ஜான்சன். ஒருவருடைய இருப்பிடத்தையும், உணவை தேடும் முறையையும் பொருத்து அவர்களுடைய
வெற்றியையும் சந்தோசத்தையும் சொல்லும் கதை. கதை இதுதான், இரண்டு எலிகள் sniff
அண்ட் scurry ஒரு குரூப் மேலும் இரண்டு
மிகசிறிய மனிதர்கள் ஹெம் அண்ட் ஹா மற்றொரு குரூப்.. அனைவரும் வெண்ணையை
தேடிக்கொண்டு வலையில் வாழ்கிறார்கள். முதலில்
இரண்டு குரூப் ம் சேர்ந்து “ cheese Station C” கண்டுபிடிக்கிறார்கள். அது முதல்
அவை அவர்கள் உணவாகின்றன. ஒரு கட்டத்திற்கு மேல் இரண்டாவது குரூப் நாங்கள்
அனைத்தயும் உண்போம் என்கிற மனப்போக்கிற்கு வந்து மிக காட்டமாக நடந்து கொள்கின்றன. ஆனால்
sniff அண்ட் scurry எதிர் கால வாழ்க்கைக்கு
தேவையான உணவை சேமிக்க சென்று “ cheese Station N” கண்டுபிடிகின்றன. ஆனால் ஹெம்
அண்ட் ஹா எதையும் தேடாமல் அதையே சாப்பிட்டு வாழ்ந்து தீர்ந்து போன பின் பசிக்கு மிகவும் கஷ்டப்டிகிரார்கள். ஒரு நிலையில் ஹா
தனடுடைய நிலையை உணர்ந்து நான் நம் உணவை தேடி வேறு இடம் போக வேண்டும் என்று ஹெம்
இடம் சொல்கிறது. ஆனால் ஹெம் தினமும் அதே இடத்திற்கு சென்று ஏதாவது சாப்பாட்டிற்கு
தேறுமா என்று பார்க்கிறது. ஆனால் அதே நிலை தான் நீடிக்கிறது. ஒரு நாள் ஹா ஹெம்ற்கு
தெரியும்படி சுவற்றில் “ நீ மாறவில்லை என்றால் இவ்வுலகில் இருக்க மாட்டாய் என்று
எழுதிவிட்டு உணவை தேடி செல்கிறது. தேடிச்சென்று “ cheese Station N”
கண்டுபிடிக்கிறது. அங்குள்ள சுவற்றில் இவ்வாறு எழுதி வைக்கிறது,
Change Happens
They Keep Moving The Cheese
Anticipate Change
Get Ready For The Cheese To
Move
Monitor Change
Smell The Cheese Often So You
Know When It Is Getting Old
Adapt To Change Quickly
The Quicker You Let Go Of Old
Cheese, The Sooner You Can Enjoy New Cheese
Change
Move With The Cheese
Enjoy Change!
Savor The Adventure And Enjoy
The Taste Of New Cheese!
Be Ready To Change Quickly And
Enjoy It Again
They Keep Moving The Cheese.
No comments:
Post a Comment