நான் அலுவல் விஷயமாக அமெரிக்கா சென்றிருந்த போது எனக்கு வெள்ளை மாளிகையில்
இருந்து போன். நீங்கள் எப்பொழுது ப்ரீயாக இருப்பீர்கள், உங்களை அமெரிக்க அதிபர்
உடனே பார்க்க வேண்டுமென நினைக்கிறார். ஒரே குழப்பத்துடன் அவரை பார்த்தபோது மிகவும்
தெரிந்தவர் போல் வரவேற்றார். குழம்பாதிர்கள், நீங்கள் இப்பொழுது தான் எழுத்து
துறைக்கு வந்துரிக்கிர்கள் என்று கேள்விப்பட்டு அடுத்தவர்கள் உங்களை எதாவது
கட்சியில் சேர்க்கும் முன்பு நான்
என்னுடைய கட்சியில் சேர்த்துவிடலாம் என்று உங்களை கூப்பிட்டேன். ஒபாமா
சொன்னது, நான் என்டுடைய கட்சியை உடனடியாக
இந்தியாவில் முக்கியமாக தமிழகத்தில் தொடங்க வேண்டும். ஏனென்றால் என்னுடைய
பதவிக்காலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் முடிந்து விடும். பிறகு என்னால் இங்கு
ஆட்சிக்கு வர முடியாது. ஓ அதற்கு என்ன உங்களை தமிழகத்தில் வழி நடத்துவது என்னுடைய
பொறுப்பு. அம்மாவுக்கு ஒரு சோ போல, விஜயகாந்துக்கு ஒரு பிரேமலதா போல. இனி எங்கள்
இரண்டு பேருக்கும் இடையே நடந்த உரையாடல்.
ஒபாமா: எப்பொழுது எங்கே கட்சி ஆரம்பிக்க வேண்டும்.
நான்: எப்பொழுது வேண்டுமானாலும் ஆனால் கூட்டம் மதுரையில் தான் நடக்க வேண்டும்.
ஏன் என்று கேட்க கூடாது, பதில் தெரியாது ஆனால்
அது ஒரு செண்டிமெண்ட்.
ஒ: சரி, கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம்
நா: எதை வேண்டுமானாலும் வையுங்கள், ஆனால் முடிவது திராவிட முன்னேற்ற கழகம்
என்று இருக்க வேண்டும். ஏன் என்று கேட்க கூடாது,
பதில் தெரியாது ஆனால் அது ஒரு
செண்டிமெண்ட்.
ஒ: யாரையெல்லாம் கட்சியில் எடுக்க வேண்டும்.
நா: சினிமா நடிகர்கள், மார்க்கெட் இழந்த பழைய குண்டான நடிகை, சிரிப்பே
வரவழைக்க தெரியாத சிரிப்பு நடிகர், இன்னோவா கார் தருகிறேன் என்று சொன்னவுடன் எதிர்
முகாமிலிருந்து வரும் அரசியல் பிரமுகர் இவர்களைப்போல் மாறும் சிலர்.
ஒ: oh I see, இந்த எழுத்தாளர்கள், சமுக ஆர்வலர்கள் இவர்கள் எல்லாம் தேவை
இல்லையா???
நா: தேவையே இல்லை, ஏனென்றால் இவர்கள் மிக தெளிவாக உண்மையை மட்டுமே
பேசுபவர்கள். இவர்களால் சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியாது. எம் தேசத்தில்
புரட்சி என்பது கல்யாண் jewellers விளம்பரத்தில் பிரபு செய்வதாகும். நடிகன் நூறு
பேரை சினிமாவில் அடிப்பான் ஆனால் நேரில் ம்ஹூம் ஒரு ஹேர் கூட....
ஒ: ஓஹோ, வாக்காளனின் மனநிலை எப்படி தமிழ் நாட்டில் இருக்கிறது.
நா: இதற்கு சற்று விரிவாக உங்களுக்கு விளக்க வேண்டும்
வெற்றி பெற்ற பிறகு ஆட்சியாளர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் ஆனால் தேர்தல்
நேரத்தில் என்னக்கு ஓட்டளிக்க பணம் வேண்டும், யார் கொடுத்தாலும் வாங்கிக்
கொள்வோம்.
இதோடு சேர்த்து மது, பிரியாணி குடுத்தால் கூடுதல் ஓட்டு விழும்.
ஒவ்வொரு ஏரியாவிலும் டாஸ்மாக் திறக்க மனதிற்குள் நினைப்போம் முக்கியமாக கூலிங்
பீர் ஆனால் வெளியில் நல்லவன் போல் காட்டிக் கொள்வோம்.
வேலை செய்து கொண்டே வேலை இல்லாதோர் அரசு உதவி தொகையை வாங்கி கொள்வோம்
நூறு நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து வேலை செய்யாமலே நூறு ரூபாய் வாங்கி
கொள்வோம்.
.
.
.
.
மது விலக்கு போராட்டத்துக்கு அரசியல் தலைவர் போதையோடு தான் வருவார், கண்டு
கொள்ள கூடாது.
ஆட்சியாளர்கள் ஊழல் செய்தாலும் வாய்தா அது இது என்று வாழ்நாளை ஓட்டி
விடுவார்கள்
ஓ: (மூர்சையாகிறார்).....
நா: சார்... சார்...
ஒ: .......
நா: தலை தெறிக்க ஓடுகிறார்..