Saturday, February 26, 2011

கவிதை


இதழ்

lips.jpg


ரோஜாவின் இதழைப்போல்
மாசு மருவில்லாமல் இருக்கும்
உன் இதழை எப்போது நீ எனக்கு
தருவாய் என் தாகத்தை தணிப்பதற்கு! 

------------------------------
-----------------------------------------------------------------

எச்சரிக்கை


935966-2-cherry-blossom-tree.jpg

ஏய்! காற்றே உன்னை நீ
தென்றலாய் மாறி இரவில்
என்னவளுக்கு சாமரமாய் மாறு!
இல்லையென்றால், என்
தேவதையின் கோபத்திற்கு
ஆளாக நேரிடும்! 

No comments:

Post a Comment