Wednesday, March 6, 2013

யார் தமிழன்


யார் தமிழன் 


முந்தைய சிக்னலில் வலது இன்டிகட்டர் போட்டதை மறந்து அடுத்த சிக்னலில் இடது புறம் திரும்பி முன்னால் இவனை மாதிரியே செல்லும் இன்னொருத்தனை அர்ச்சனை செய்துகொண்டே போனால் அவன் தமிழன் 
2. வீட்டில் சேர்ந்த குப்பையை தெருவில் உள்ள குப்பை தொட்டியில் போட சென்று கொஞ்சம் முன்னாடியே நின்று தூக்கி போடுவான், அது சரியாய் குப்பை தொட்டிக்கு வெளியே விழும் அப்படியென்றால் அவன் தமிழன் 
3. ஹோட்டலில் நிறைய சாப்பிடுபவர் எனக்கு வேஸ்ட் பண்ணுவது புடிக்காது என்று சொல்லி அனைத்தையும் ஒரு கட்டு கட்டினால் அவன் தமிழன் 
4. எனக்கு ஜஸ்டின் பைபர் , லேடி காகா போன்ற ஆங்கில பாடல்கள் தான் புடிக்கும் என்று வெளியில் பீட்டர் விட்டுவிட்டு தன்னுடுடைய  ipad லோ அல்லது mp3 யிலோ ராஜா அல்லது ரஹ்மானுடைய பாடல்களோ இருந்தால் அவன் தமிழன்
5. தெருவில் காய்கறிகாரனிடம் ஒரு ருபாய்க்கு கூட சண்டை போடுபவன் சூப்பர் மார்க்கெட்டில் 10 ருபாய் அதிகம் கேட்டால் ஒரு வார்த்தை கூட பேசாமல் கொடுத்தால் அவன் தமிழன்
6. Á¡ÖìÌ ¦ºøÖõ ¿ÁÐ ¦Ç¡ì¸ø ¬û «íÌ ¿¡÷ÁÄ¡¸ ¾¢¡¢Ôõ ÁüÈÅ÷¸¨Ç À¡÷ðÐ ¦¸ÅÄÁ¡¸ ´Õ ÖìÌ Å¢ð¼¡ø அவன் தமிழன்
7. ¨À츢§Ä¡ ¸¡¡¢§Ä¡ §À¡Ìõ §À¡Ð §¸¡Â¢¨Ä À¡÷¾¡ø ±¨¾ ÀüÈ¢Ôõ ¸Å¨Ä À¼¡Áø «Î¾Å¨É ¸Î¦ÀüȢɡø அவன் தமிழன்
8. ¿¢ò¡É󾡨о¢ðʦ¸¡ñ§¼ «ýɡը¼Â Ţʧ¡¨Å ¦¿ðÊø ¸Š¼ÀðÎ ¸ñÎÀ¢ÊÐ À¡÷¾¡ø அவன் தமிழன்

No comments:

Post a Comment